K U M U D A M   N E W S

தமிழக பட்ஜெட் 2025: அமளியில் ஈடுபட்ட அதிமுக.. அதிரடி வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் திமுகவிற்கு எதிராக பல கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

TN Budget 2025: ரூ.3796 கோடியை வழங்காத மத்திய அரசு- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்யத் தொடங்கினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

சொந்த ஊர் புறப்பட்ட பக்தர்களால், ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்

மாசிமாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.

கச்சத்தீவு செல்ல தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு

கச்சத்தீவு புனித அந்தோனியர் திருவிழா கோலாகலம்.

பேரினவாதத்திற்கு உதாரணமாக உள்ளது.. திமுகவை கடுமையாக விமர்சித்த நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு பட்ஜெட் ஆவணங்களில் இருந்து '₹' சின்னம் நீக்கப்பட்ட நிலையில் இந்த செயல், மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

10,000 பேரை கொன்றதாக புகார்.. பொறுப்பேற்று கொள்ள தயார்-ரோட்ரிகோ டுட்டெர்டே 

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்று கொள்ள தயாராக இருப்பதாக பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே தெரிவித்துள்ளார். 

"பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆபத்தான மனநிலை" - நிர்மலா சீதாராமன் தாக்கு

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் 2025 - 26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் '₹' சின்னத்தை நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மீண்டும்.. மீண்டுமா? சுனிதா வில்லியம்ஸ் எப்பதான் பூமிக்கு வருவாங்க.. நாசா கொடுத்த ஷாக்!

ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ராஜா ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்கள்.. திரையிசை பயணத்தை கொண்டாட அரசு முடிவு!

இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஐந்து பேரோடு வாழ்பவர்கள் வடநாட்டவர்கள்.. இதுதான் உங்க நாகரீகம்.. துரைமுருகன் விமர்சனம்

வடநாட்டவர் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு 4, 5  பேரோடு வாழ்பவர்கள் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.