K U M U D A M   N E W S

வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி...புதுப்புது ஐடியாக்களை பயன்படுத்தும் மக்கள்

மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து சந்திப்பில் தம்பதியினர் ஒருவர் தங்களது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது  குழந்தைக்கு வெயிலின் தாக்கம் இருந்துவிடக்கூடாது என்பதற்காக தாயார் கையில் கிடைத்த மூங்கில் கூடையை வைத்து தனது தலையில் வைத்தவாறு பயணித்தார்.

வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.. செப்பு பாத்திரத்தால் இவ்வளவு பிரச்னையா?

செப்பு பாத்திரங்கள் மெசபடோமியா காலத்திலிருந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் ஈட்டி அம்புகள் போன்ற பொருட்களின் கூர்மையான உலோகங்களை செய்வதற்கு பயன்பட்டுள்ளது. நாளடைவில் பெரும்பாலான மக்களும் செம்பு பாத்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். 

துருவ் விக்ரமும் எனக்கு போட்டிதான்...மகன் குறித்து நடிகர் சீயான் விக்ரம் பேச்சு

கல்லூரியில் படிக்கும் போது நான் ரொம்ப நல்ல பையன். நான் சிறுவனாக இருக்கும் போது வாடகை வீடு தான், நான் சாதிக்க வேண்டும் என கனவு கண்டேன், சாதித்து விட்டேன் என விக்ரம் தெரிவித்தார்.

செம்பு பாத்திரங்கள்

வெயில் காலத்தில் ஏன் தர்பூசணி சாப்பிட சொல்றாங்க தெரியுமா?

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் சூரியனின் தாக்கம் அதிகளவில் காணப்படும். ஆனால், கடந்த சில வருடங்களாக சூரியனின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் பொது இடங்களுக்கு செல்லும் போது உடல் சூட்டைத்தணிக்க நிறைய தண்ணீர், பழங்கள் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. 

பாசத்தில் பாட்டி செய்த செயல் - பேரனின் கொடூரத்தால் பறிபோன உயிர்

உயிரிழந்த காசி அம்மாள் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 29ல் திமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில்  29.3.2025 சனிக்கிழமை அன்று காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும்  கண்டன  ஆர்ப்பாட்டம்”நடைபெறும்.

திமுக சொன்ன கல்விக்கடன் ரத்து எப்போது? நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விஜய் போட்ட உத்தரவு.. பிரச்சனைகளை தேடிச்செல்லும் தவெகவினர்.. அடுத்தக்கட்ட மூவ்!

கட்சியின் முதல் பொதுக்குழுவை கூட்டுவதற்கு முன் தவெக நிர்வாகிகளுக்கு ஒரு புதிய அசைன்மெண்ட்டை அக்கட்சி தலைவர் விஜய் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர் கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் என்ன? தவெகவின் அடுத்தக்கட்ட மூவ் என்ன? என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..

கூட்டணிக்கு Ok சொன்ன பாஜக? மத்திய அமைச்சர் பதவி கேட்ட அதிமுக? சிவி சண்முகம் vs தம்பிதுரை!

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்சௌலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி இருப்பது தான் தற்போதைய அரசியலில் ஹாட் டாப்பிக். ஒருவழியாக பாஜகவுடன் - அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் டீலிங்கே வேறு என்கிறது அரசியல் பட்சி. 40 நிமிட சந்திப்பில் அதிமுக வைத்த ஒற்றை டிமாண் கேட்டு பாஜக சொன்னது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...