சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் - தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு
நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
பத்ம பூஷன் Ajith-க்கு Rajini வாழ்த்து #rajini #ajith #padmabhushan #tamilcinema #kumudamnews #shorts
விஜய் ரூட்டில் அஜித்... 200 கோடி சம்பளம்? அடங்க மறுக்கும் AK... அதிர்ச்சியில் கோலிவுட்!
சென்னை ஈ.வே. ரா நெடுஞ்சாலையை பெரியார் நெடுஞ்சாலை என பெயர் மாற்றக் கோரிய வழக்கில் எட்டு வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவித்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 30 APR 2025 | Tamil News | ADMK | Seeman | TVK | BJP
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் அடுக்கிய கேள்விகள்
செந்தில் பாலாஜி ராஜினாமா..கொத்திப்பில் கொங்கு..?குழப்பத்தில் திமுக தலைமை?
வெளியேறிய வேலுமணியின் வலதுகரம்? பின்னணியில் அந்த மூன்று பேர்..?