K U M U D A M   N E W S

கமல்ஹாசனுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல் – மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார்!

சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக, நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவி மீது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி' படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்- 'பார்க்கிங்' இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்!

அயோத்தி திரைப்படம் நிச்சயமாக தேசிய விருதைப் பெறுவதற்குத் தகுதியானது என்று பார்க்கிங் திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

கோவையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு | Kumudam News

கோவையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு | Kumudam News

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கொடுத்த சிறப்புச் சலுகை.. அதிரடி தள்ளுபடியில் 50 லட்சம் டிக்கெட்டுகள்!

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 50 லட்சம் டிக்கெட்டுகளை சலுகை விலையில் விற்பனை செய்வதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை | Kallakurchi | Kumudam News

பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை | Kallakurchi | Kumudam News

Headlines Now | 6 PM Headlines | 10 AUG 2025 | Tamil News Today | Latest News | Seeman |DMK | PMK

Headlines Now | 6 PM Headlines | 10 AUG 2025 | Tamil News Today | Latest News | Seeman |DMK | PMK

PMK Maanadu | பாமக மகளிர் மாநாட்டில் மழை தொண்டர்கள் அவதி | Kumudam News

PMK Maanadu | பாமக மகளிர் மாநாட்டில் மழை தொண்டர்கள் அவதி | Kumudam News

ஆடித்திருவிழாவில் பூசாரிகள் இடையே மோதல் | Pudukottai | Kumudam News

ஆடித்திருவிழாவில் பூசாரிகள் இடையே மோதல் | Pudukottai | Kumudam News

புதிய ‘இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ்’ – குறைந்த விலையில் மேம்பட்ட அம்சங்கள்!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ் (Infinix GT30 5G Plus) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

District News | 10 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 10 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK