மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருகிறது.. கோவி.செழியன்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்து.
கஜகஸ்தான் அக்டாவ் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு பிரேசிலின் மினஸ் கரேஸின் மாகாணத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரம்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
உலக கேரம் போட்டியில் மூன்று தங்க பதக்கம் வென்ற வீராங்கனை காசிமாவிற்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.
பெரியார் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவு செய்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தலா ஆறு மாத சிறைதண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் வந்தே பாரத் இரயில் விட வேண்டும் என கனிமொழி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.