K U M U D A M   N E W S

Theppa Thiruvizha 2025: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா.. இரவு வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்

Theppa Thiruvizha Madurai 2025 : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி இன்று இரவு வரை திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thaipusam 2025 : தைப்பூசத் திருவிழா: தமிழ் நிலக் கடவுள் முருகன்.. விஜய் பதிவு

TVK Vijay Wishes Thaipusam 2025 : தைப்பூசத் திருவிழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்- 4 பேர் அதிரடி கைது

திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜூ ராஜேந்திரன் உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ.

உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம்.. இளைஞர்கள் இருவரிடம் விசாரணை

உரிய ஆவணமின்றி 75 லட்சம் ரூபாயை ஆந்திராவில் இருந்து காரில் கொண்டு வந்த இளைஞர்கள் இருவரிடம் வருமான வரித்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

நடிகர் அஜித் மீது போலீஸில் புகார்

நடிகர் அஜித், திரையரங்கு உரிமையாளர் மற்றும் ரசிகர்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

தியேட்டர்க்குள்ளேயேவா? ரசிகர்கள் செய்த திடீர் செயலால் நிறுத்தப்பட்ட படம்

மதுரை மகபூப்பாளையத்தில் விடாமுயற்சி திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்.

“தெறிக்கவிடலாமா” –குத்தாட்டம் போட்ட அஜித் ரசிகர்கள்

விடாமுயற்சி வெளியீடு - கோவை சிட்ரா பகுதியில் உள்ள திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

மதுரையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் திரண்ட ரசிகர்கள்.

விடாமுயற்சி..., திரையரங்கை தெறிக்கவிட்ட AK Fans

அஜித்தின் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்தனர்

திணறும் மாணவர்கள்.. அரசு பள்ளிகளின் நிலை இப்படியா?..வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

எழுத்துக்களை வாசிப்பதிலும், கண்டறிவதிலும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தினறுவதாகவும், மேலும் கணித வகுத்தலிலும் பின் தங்கிய நிலை காணப்படுவதாக 2024 ஆம் ஆண்டுக்கான ASER கல்வி அறிக்கையின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.