Headlines : 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 09-11-2024
Headlines : 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 09-11-2024
Headlines : 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 09-11-2024
பல்லடம் அருகே பழுது நீக்க எடுத்து வந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
ஓசூர் மாநகராட்சிக்கு பகுதிகளில் அரசு நிலத்தில் முறைகேடாக கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் அகற்றினர்.
மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 09) 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டா மூலம் பழகி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
FedEx கொரியர் மோசடியில் "பிக் பாஸ்" நடிகை சௌந்தர்யா 17 லட்ச ரூபாய் பணத்தை சைபர் கிரைம் மோசடியில் இழந்துள்ள தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 08-11-2024
ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல்.