K U M U D A M   N E W S

x

குறிப்பிட்ட சாதிக்கு முக்கியத்துவம்.. சீமான் மீது நாதக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சியில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிர்வாகி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

வாறே வா! சூப்பர் அம்சத்துடன் கலமிறங்கும் Xiaomi 15.. விலை எவ்வளவு தெரியுமா?

சியோமி நிறுவனம் வெண்ணிலா (Vanilla) மற்றும் ப்ரோ (Pro) என்ற இரண்டு Xiaomi 15 ஸ்மார்ட்போன்களை கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பணியை புறக்கணித்த மருத்துவர்கள் – செய்வதறியாது நிற்கும் நோயாளிகள்

புறநோயாளிகள் பிரிவுக்கு வந்த நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை

மருத்துவர்கள் போராட்டம் – அல்லல்படும் நோயாளிகள்

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் போராட்டம்

வெளுக்கப்போகும் கனமழை... 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 14) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கீழடியில் சமஸ்கிருத எழுத்து ஓடு – விளக்கம் கொடுத்த தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்

கீழடியில் சமஸ்கிருதத்தில் பொறித்த ஓடு கிடைத்ததாக தகவல்

சாலையில் தேங்கிய மழைநீர் – கைகளால் சுத்தம் செய்ய வைத்த அவலம்

சாலையில் தேங்கியிந்த நீரை கைகளால் சுத்தம் செய்ய வைத்த அவலம்

பிரசவம் பார்த்த செவிலியர்கள் – கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு

கண்ணுக்கெட்டிய தூரம் வரை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் – ஸ்தம்பித்த சாலை

சென்னை போரூர் - குன்றத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் - அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதன் முதலாக கொண்டுவரப்பட்ட Tag System

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வரும் உறவினர்களுக்கு TAG!