Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Today Headlines Tamil
01 மணி தலைப்புச் செய்திகள்
01 மணி தலைப்புச் செய்திகள்
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் என இளைஞர் புகார்.
கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து.
ஆந்திரா பாபட்லா மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 107 தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல்.
தமிழ்நாட்டில் இன்று (நவ. 03) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டது.
தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவியும் பக்தர்கள்.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்கள்.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு.