K U M U D A M   N E W S

wpl

ஒரு வருடத்திற்கு முன் ஜெமிமாவுக்கு வந்த மெசேஜ் ! ஆனா இப்போ...! வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி !

ஒரு வருடத்திற்கு முன்பு ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு நஸ்மா கான் அனுப்பிய மெசேஜ் தற்போது நிஜமாகியுள்ளது; WPL ஏலத்தில் ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள நஸ்மா கான்-ஐ பாராட்டும் விதமாக ஜெமிமா வைத்த இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யவன்ஷிக்கு அடுத்ததாக கவனம் பெறும்15 வயது சிறுமி ! WPL ஏலத்தில் அசத்திய கர்நாடக வீராங்கனை!

15 வயதிலேயே மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் புதிய சாதனை படைத்து ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக வீராங்கனை உமா காஷ்வியின் ஏலம் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் களமிறங்கும் சிஎஸ்கே அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டியிலும் களமிறங்கவுள்ளதாக சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: Unsold ஆன ஆஸ்திரேலிய கேப்டன்!

ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனையான அலிசா ஹீலியை மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.