வள்ளலார் மைய கட்டுமான பணி - இடைக்கால தடை
புதிய கட்டுமானத்துக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் விசாரணை முடியும் வரை வடலூரில் தற்போதைய நிலையே தொடர உத்தரவு
புதிய கட்டுமானத்துக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் விசாரணை முடியும் வரை வடலூரில் தற்போதைய நிலையே தொடர உத்தரவு
மதுரை வாடிப்பட்டில் ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்.
தூய்மை பணியாளர்கள் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தும், பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வகை வகையாக வெளிநாட்டு பெண்கள்... App மூலம் ஆண்களுக்கு வலை
சென்னையில் ஓய்வு பெற்ற டிஐஜி மகன் வீட்டில் ஆப்பிரிக்க பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிமெண்ட் கலவை ஊற்றும் பணியின்போது பாரம் தாங்காமல் இரும்பு சாரம் சரிந்ததாக தகவல்