K U M U D A M   N E W S
Advertisement

Women

மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்.. பள்ளியை பூட்டிய பெற்றோர்.. அரியலூரில் பரபரப்பு

மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்.. பள்ளியை பூட்டிய பெற்றோர்.. அரியலூரில் பரபரப்பு

வடமாநில பெண் வாழைத்தோட்டத்தில் சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை | North Indian | Erode | Perunthurai

வடமாநில பெண் வாழைத்தோட்டத்தில் சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை | North Indian | Erode | Perunthurai

ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்ட பெண்.. நூலிழையில் உயிர் தப்பினார்

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த பூமி சௌகான் என்ற பெண், விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.

தாம்பரம் சிறுமி பாலியல் வன்கொடுமை..! நிர்வாக குளறுபடியே காரணமா? | Tambaram Hostel News | Chennai

தாம்பரம் சிறுமி பாலியல் வன்கொடுமை..! நிர்வாக குளறுபடியே காரணமா? | Tambaram Hostel News | Chennai

வீடு புகுந்து முதியவரை கொலை செய்த பெண்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் சக்கரத்தில் சிக்கிய இளம் பெண்.. இரு கால்களை இழந்த சோகம்

குளித்தலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்துள்ளார்.

திருமணம் ஆனதாக கூறி ஒரே வீட்டில் வாழ்ந்த ஆண்- பெண் தற்கொலை..!

ஓசூர் அருகே திருமணம் ஆனதாக கூறி ஒரே வீட்டில் வாழ்ந்த ஆண், பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டியின் உதட்டை கடித்த வாலிபர்.. பரபரப்பு சம்பவம்

ஜோலார்பேட்டை அருகே வாலிபர் ஒருவர் மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி- அரசு தரப்பு வழக்கறிஞர்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி, வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும் என அரசு தரப்பு வழக்கறிஞர் பேட்டி

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை –சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.