பாஜக எம்.பி. மீது கொடூர தாக்குதல் | Attack | Kumudam News
பாஜக எம்.பி. மீது கொடூர தாக்குதல் | Attack | Kumudam News
பாஜக எம்.பி. மீது கொடூர தாக்குதல் | Attack | Kumudam News
மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பாஜக எம்பி மாற்றும் எம்எல்ஏ-கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்றது. 5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்ட நிலையில், 1-ல் மட்டுமே வென்றுள்ளது.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி தற்போது காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை தமிழக சைபர் கிரைம் போலீசார் காப்பாற்றியுள்ளனர்.
ரகசிய திருமணம் செய்த பெண் எம்.பி..! மாப்பிள்ளையும் எம்.பி- ஆ? யார் இந்த பினாகி மிஸ்ரா..?
All in All-ஆக மாறும் வடமாநிலத்தவர்கள்..! பாதிக்கப்படும் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers
விவசாயத்திலும் அசத்தும் வடமாநிலத்தவர்கள்..! உற்சாகத்தில் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers