K U M U D A M   N E W S

web

தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் ஹிந்தியா? இருமொழிக் கொள்கைக்கு GOODBYE சொல்கிறதா தவெக அரசு!

தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள மொழித் தேர்வு வசதி, இருமொழிக் கொள்கை குறித்த புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தவெக அரசுக்கு திமுக எழுப்பியுள்ள கேள்விகள் கவனம் பெற்றுள்ளன.

TN அரசு இணையதளங்களுக்கு HACKING அபாயமா? டிஆர்பி ராஜா எச்சரிக்கை !

eMudhra நிறுவனத்தின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் இணையதளங்கள் மற்றும் கணினி அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து டிஆர்பி ராஜா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தைப் பெற்றுள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்.. டார்க் வெப்பில் லீக்கான 3,897 பேரின் ரகசிய தகவல்கள்?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட 'பிரேக்கிங் பேட்' நடிகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

'பிரேக்கிங் பேட்' தொடர் நடிகர் ஆர்.ஜே.மிட்டே தற்கொலை செய்துகொண்ட சம்பவம், உலகளவில் உள்ள ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் வெப்சீரிஸீல் நடிக்கும் த்ரிஷா! கருப்பு படம் கைகொடுக்கவில்லையா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆன்லைன் மது விற்பனை!.. கேடான திட்டம் அன்புமணி காட்டம்

டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை அரசு கைவிட வேண்டும்! என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'ஜனநாயகன்' பட விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜனநாயகன் படத்தை கேபில் டிவி மற்றும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வீட்டில் கொசுவர்த்தி… திடீரென தீ! 3 பேர் உயிரிழந்த சோகம் | Fire Accident | Kumudam News

வீட்டில் கொசுவர்த்தி… திடீரென தீ! 3 பேர் உயிரிழந்த சோகம் | Fire Accident | Kumudam News

மக்கள் தலைவரின் ஆட்சி உங்களுக்கானது.. த.வெ.க இணையதளம் அறிமுகம்.. | Kumudam News

மக்கள் தலைவரின் ஆட்சி உங்களுக்கானது.. த.வெ.க இணையதளம் அறிமுகம்.. | Kumudam News

‘என் கனவு என் எதிர்காலம்’ இணையதளத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் | CM Stalin | Kumudam News

‘என் கனவு என் எதிர்காலம்’ இணையதளத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் | CM Stalin | Kumudam News