மேட்டூர் அணை நீர் நிலவரம்.. வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து உயர்வு...
மேட்டூர் அணை நீர் நிலவரம்.. வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து உயர்வு...
மேட்டூர் அணை நீர் நிலவரம்.. வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து உயர்வு...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News
சரிந்த ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து தொடரும் குளியல் தடை | Kumudam News
ஒகேனக்கல்லில் நீர்வரத்து திடீர் சரிவு.. குளிக்க அனுமதியா? | Hogenakkal WaterFalls
#JUSTNOW ||தனி பெருமையுடன் அதிமுக கட்சி- இ.பி.எஸ் Kumudam News #eps #bjpnews #tamilnadu #dmk #
மேட்டூர் அணை நிரம்பியது! Mettur Dam| Kumudam News
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருப்பதால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களில் காவிரி நீரை பாசனத்திற்கு திறக்காமல் கடலுக்கு திறந்து விட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
குற்றால அருவிகளில் பயணிகள் ஆனந்த குளியல் | Kumudam News
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது... இருந்தும் குளிக்க தடை
கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் மஞ்சள் காமாலை.. சிறுவன் பரிதாப பலி
“நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை மத்திய நீர்வளத்துறை கைவிட வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அதிகரித்துக்கொண்டே வரும் நீர்வரத்து.. அருவிகளில் குளிக்க தொடரும் தடை..!
மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என ஓசூரில் நடைப்பெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
உபரிநீரால் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு... ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்
தொடர்ந்து அதிகரிக்கும் ஒகேனக்கல் நீர்வரத்து.. படகு சவாரி செய்ய தொடரும் தடை
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு | Kumudam News
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை | Waterfall | Tourist | Kumudam News
காலை 7:30 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் லாரிகள் இயங்க தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
குடிநீர் தொட்டியில் செத்து மிதந்த பல்லி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
தண்ணீர் லாரிகள், கனரக வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு.. காரணம் என்ன?
"நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள்: மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி?"
சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அடடா இது நல்லா இருக்கே..தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் விநியோகம் | Marina Beach | Drinking Water