K U M U D A M   N E W S

War

Andhra Girl Students Issue: பள்ளிக்கு தாமதம் - மாணவிகளின் முடியை வெட்டிய வார்டன்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளிக்கு தாமதமாக சென்ற மாணவிகளின் முடியை வெட்டிய அவலம்

மீண்டும் சர்ச்சையில் நடிகை ஸ்வரா பாஸ்கர்.. மௌலானா சஜ்ஜாத் நோமானியை சந்தித்த புகைப்படம் வைரல்..

ஸ்வரா பாஸ்கர் தனது கணவர் ஃபஹத் அகமது மற்றும்  மௌலானா சஜ்ஜத் நோமானியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

"அடுத்த 3 மணி நேரத்தில்..." - 27 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

’கண்ணியத்துடன் பேச வேண்டும்' - சி.வி.சண்முகத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

விமர்சனம் செய்யும் போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் என்று சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

திருவண்ணாமலை கோயிலில் கொளுத்தும் வெயிலில் குவிந்த பக்தர்கள் - கடும் தள்ளுமுள்ளு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தொடரும் அட்டூழியம் - மீண்டும் மீண்டும் அத்துமீறும் இலங்கை கடற்படை

பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உதயநிதி வருகையின்போது போராட்டம் நடத்த முடிவு

ராமநாதபுரத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி வருகையின்போது போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு

அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்க அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலின் பக்தர்கள் குவிந்தனர்.

திமுக நிர்வாகி செல்போன் மூலம் ஆபாச படம்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது

திமுக நிர்வாகியின் சிம்கார்டை பயன்படுத்தி, பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.