"திண்ணையில் இல்லை.. ரோட்டில் இருந்தவன் நான்"- வைரலாகும் நடிகர் சூரியின் பதிவு!
தன்னை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்த நபருக்கு நடிகர் சூரி பண்பாகப் பதிலளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தன்னை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்த நபருக்கு நடிகர் சூரி பண்பாகப் பதிலளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப்போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல என மல்லை சத்யா அறிக்கை
சிறை சென்றவனே தலைவன்.. பாமக போஸ்டரால் பரபரப்பு | Kumudam News
விஜய்க்கு கள்ளழகர் வேடமிட்டு தவெகவினர் ஒட்டிய போஸ்டர் வைரல் | TVK Vijay | Madurai | Kumudam News