Vijay Fans-யின் 'வெறி'(த்தனமான) செயல் ! #tvk #BoothCommittee #vijay #vijayfans #kumudamnews #shorts
Vijay Fans-யின் 'வெறி'(த்தனமான) செயல் ! #tvk #BoothCommittee #vijay #vijayfans #kumudamnews #shorts
Vijay Fans-யின் 'வெறி'(த்தனமான) செயல் ! #tvk #BoothCommittee #vijay #vijayfans #kumudamnews #shorts
சுற்றி நின்ற தவெக தொண்டர்கள் #BoothCommittee #tvk #vijay #vijayfans #kumudamnews #shorts
ரீ - ரிலீஸ் ஆனது சச்சின்.. விஜய் ரசிகர்கள் ஆரவாரம் | Kumudam News24x7
சச்சின் ரீ-ரிலீஸ்.. விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் ஸ்தம்பித்த சாலைகள் | Kumudam News
மாநாட்டிற்கு சென்ற சென்னை ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்த நிலையில், விஜய்காக உயிரை விட்டதாக பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கான விளக்கத்தையும், கட்சியின் பெயருக்கான பொருளையும் காணொளி மூலம் விளக்கிக் கூறப்பட்டது.
மற்றவர்களை பற்றி குறை சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மீது எந்த நிறத்தையும் பூச முடியாது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் திமுக மற்றும் பாஜகவை நேரடியாக தாக்கியது பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.