K U M U D A M   N E W S

Video

உறைபனியிலும் குறையாத அன்பு.. உயிரிழந்த எஜமானரை விட்டுப் பிரியாமல் காவல் காத்த நாய்!

இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த உரிமையாளரின் உடலை, பிட்புல் நாய் நான்கு நாட்களாக உணவுமின்றி, காட்டு விலங்குகளிடமிருந்து காத்து நின்ற நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிமுக Vs தவெக: இபிஎஸ் காலில் விழும் விஜய்.. ஏஐ வீடியோவால் வெடித்த மோதல்!

அதிமுக ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு பதிலடி கொடுக்க அதிமுக தொடங்கிவிட்டது. ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் விஜய் அட்டாக் செய்து வீடியோ ஒன்று வெளியாகி தவெகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.

சத்தம் பத்தாது விசில் போடு | CTR Nirmal Kumar | Kumudam News

சத்தம் பத்தாது விசில் போடு | CTR Nirmal Kumar | Kumudam News

"டேய் வாடா என கூப்பிடும் போது அதுவே ஒரு தனி சந்தோஷம் தான்" | Actor Rajinikanth | Kumudam News

"டேய் வாடா என கூப்பிடும் போது அதுவே ஒரு தனி சந்தோஷம் தான்" | Actor Rajinikanth | Kumudam News

பாலியல் சீண்டல் என குற்றச்சாட்டு: 42 வயது நபர் தற்கொலை.. வீடியோ வெளியிட்ட பெண் கைது!

கேரளாவில் தீபக் (42) என்பவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதால் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

"குற்றவாளிகளுக்கு பயம் விட்டுப்போய்விட்டது" - நயினார் நாகேந்திரன் | Knife Attack | Nainar Nagendran

"குற்றவாளிகளுக்கு பயம் விட்டுப்போய்விட்டது" - நயினார் நாகேந்திரன் | Knife Attack | Nainar Nagendran

பாலியல் சீண்டல் என குற்றச்சாட்டு: வீடியோ வைரலானதால் 42 வயது நபர் தற்கொலை!

கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் (42) என்பவர், சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோ காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார்.

அவன் கண்ண பாரு டா! அவன் நடைய பாரு டா! 🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News

அவன் கண்ண பாரு டா! அவன் நடைய பாரு டா! 🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News

பாலமேடு வீராவின் வீர விளையாட்டு🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News

பாலமேடு வீராவின் வீர விளையாட்டு🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News

முரட்டுத் திமிலின் 🐂 முன் மனித வீரர்கள் 💪🏻 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News

முரட்டுத் திமிலின் 🐂 முன் மனித வீரர்கள் 💪🏻 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News