K U M U D A M   N E W S

vi

CM Stalin Visit America : முதலமைச்சர் இன்று இரவு அமெரிக்கா செல்கிறார்

CM Stalin Visit America : தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 17 நாட்கள் பயணத்தில், தொழில் முதலீட்டாளர்கள், முன்னணி தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

Selvaperunthagai : விஜய்யை பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு; விஜயதரணி சொன்னதை கேட்கவில்லை - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai About Vijay Met with Rahul Gandhi : ராகுல் காந்தியை நடிகர் விஜய் சமீபத்தில் சந்திக்கவே கிடையாது என்றும் நீண்ட காலத்திற்கு முன்புதான் சந்தித்தார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

TVK Vijay: விஜய்யின் தவெக கொடி.. யானை தான் இப்ப பிரச்சினையா..? இயக்குநர் அமீர் தக் லைஃப்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருப்பது, ஆப்பிரிக்க யானையா அல்லது இறக்குமதி செய்யப்பட்ட யானையா என்பது குறித்து இயக்குநர் அமீர் தக் லைஃப் பதில் கொடுத்துள்ளார்.

Krishnagiri abuse case: மாணவி பாலியல் வன்கொடுமை - மேலும் ஒருவர் கைது!

கிருஷ்ணகிரி அருகே 8ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த என்.சி.சி பயிற்றுநரான சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Actress Namitha's Press Meet: மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது என்ன..? - வாடிய முகத்தோடு பேசிய நமீதா!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தன்னையும் தன் கணவரையும் அனுமதிக்காதது குறித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நடிகை நமீதா பத்திரிக்கையாளர்கள சந்தித்து பேசினார்.

Ameer: ”கொட்டுக்காளி தியேட்டர்ல ரிலீஸ் பண்ணது தப்பு... டைரக்டர வெட்டுவேன்..” அமீர் சொன்ன பாயிண்ட்!

சூரி நடிப்பில் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கிய கொட்டுக்காளி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து ரசிகர்களை ஏமாற்றியிருக்கக் கூடாது என இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

Mankatha2: “விஜய்-அஜித் கூட்டணியில் மங்காத்தா 2.. டிஸ்கஷன் நடந்துச்சு” ட்விஸ்ட் வைத்த வெங்கட் பிரபு!

அஜித் இல்லாமல் மங்காத்தா இரண்டாம் பாகம் எடுக்க வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, அதில் விஜய்யும் நடிப்பாரா என்பது குறித்து சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.

Avadi Nasar decodes TVK Flag: தவெக கட்சி கொடி Decoding- "விளங்குமா ?" - பங்கமாய் கலாய்த்த ஆவடி நாசர்.. !

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை Decode செய்து கலாய்த்த ஆவடி நாசரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VCK member attacked Tahsildar: ஆபிஸில் புகுந்து தாசில்தார் மீது தாக்குதல் - விசிக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னையில் அலுவலகத்திற்குள் புகுந்து தாசில்தாரை தாக்கியதாக விசிக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Director Ameer: “இருக்குற பிரச்சினைல இப்ப கார் ரேஸ் தான் முக்கியமா..?” இயக்குநர் அமீர் ஆதங்கம்!

சென்னையில் வரும் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ள நிலையில், அது இப்போது ரொம்ப முக்கியமா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.