K U M U D A M   N E W S

vi

விஜய் எடுத்த முடிவு.. - சரியா..? தவறா..? | "சீமான் சொல்றது சரிதான்.."

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெகவின் குறிக்கோள் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வியூகம் வகுப்பதாகவும் தவெக விளக்கம் அளித்துள்ளது.

Vijay அதிரடி முடிவு - அதிரும் அரசியல் களம்

தவெக அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பப்படுவதாக விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.

கூட்டணிக்கு No சொன்ன தவெக தலைவர் விஜய்

அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்..? - அதிகரித்த உயிரிழப்பு.. என்ன நடக்கிறது..?

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது. கலவரத்தை அடுத்து, இம்பால் உள்பட 5 மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. த.வெ.க தலைவர் அதிரடி அறிவிப்பு

அதிமுகவுடன், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இனி வீட்டிலிருந்தே முன்பதிவு செய்யலாம்... அதிரடியாக களமிறங்கும் Zomato

Zomato நிறுவனம் திரைப்படங்கள், விளையாட்டு போட்டிகள் , நேரடி நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்  'ஜில்லா' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஆளுநரிடம் அளிக்கப்பட்ட புகார் – பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை எச்சரிக்கை

ஆராய்ச்சி மாணவர்களிடம் முறையாக நடக்காத பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"தீரன்" பாணியில் சிக்கி கொண்ட சென்னை போலீஸ்.. போராடி கைது செய்த தனிப்படை

கார்த்திக் நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் வரும் காட்சிகளை போலவே, இந்திய எல்லை கிராமத்தில் சென்னை தனிப்படை போலீஸ் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளியானது நயன்-விக்கி ஆவணப்படம்.. தனுஷ் என்ன செய்யப் போகிறார்?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், நானும் ரவுடிதான் திரைப்பட்ட காட்சிகள் இடம்பெற்றால், தனுஷ் என்ன செய்யப்போகிறார் என்று பரபரப்பு நிலவி வருகிறது.

பொங்கிய ஜோதிகா.. விஜய், அஜித்க்கு மறைமுக தாக்கு?

கங்குவா படத்திற்கு வரும் நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை ஜோதிகாவின் பதிவு, மறைமுகமாக நடிகர்கள் விஜய், அஜித் படங்கள் தாக்குகிறதா என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது.