சடலமாக கிடந்த நடிகை Shobhitha.. Insta-வில் Delete - ஆன போட்டோஸ்! தற்கொலைக்கு என்ன காரணம்?
சடலமாக கிடந்த நடிகை Shobhitha.. Insta-வில் Delete - ஆன போட்டோஸ்! தற்கொலைக்கு என்ன காரணம்?
சடலமாக கிடந்த நடிகை Shobhitha.. Insta-வில் Delete - ஆன போட்டோஸ்! தற்கொலைக்கு என்ன காரணம்?
கனமழை வெள்ளத்திற்கான முன்னேற்பாடுகளை ஆட்சியாளர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை என்று தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் கிராமத்திற்குள் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் புகுந்ததை அடுத்து, தங்களை இதுவரை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை எனக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததில், ரூ.2.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.
பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால் சகஜமாக பேசியிருக்க முடியாது என்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விஜய் பேச்சு.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், 7 கிராமங்களில் உள்ள மக்கள் ஆபத்தை உணராமல் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.