K U M U D A M   N E W S

vi

மாநிலங்கள் அனைத்தும் இணைந்தது தான் இந்தியா- ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தாலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பழமை மாறாமல் நடைபெறும் எனவும் இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தலை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் அனைத்தும் இணைந்தது தான் இந்தியா- ஆளுநர்

"விரைவில் 3வது பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடையும்"

தேதி குறித்த விஜய் !.. இனி கலக்கல் தான்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்களை, வருகிற 20-ம் தேதி அன்று சந்திக்க விஜய்-க்கு அனுமதி.

INDI கூட்டணியில் விஜய் ?... கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

"கூட்டணியில் எந்த தொகுதியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது"

INDI கூட்டணியில் விஜய் ?... தவெக பொருளாளர் வெங்கட்ராமன் பதில் 

"பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் விஜய் சந்திப்பு"

கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்

டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்.

பரந்தூருக்கு பறக்கயிருக்கும் பனையூர் டீம்.. எஸ்.பி.ஆலோசனை

தவெக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு போராட்டக்குழுவினருடன் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆலோசனை.

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு.. பாஜக வேட்பாளர் மீது ஆம் ஆத்மி புகார்

புது டெல்லி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது பாஜக கல்வீச்சு தாக்குதல் நடத்திய ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்

கடலூர் தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்.

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.