K U M U D A M   N E W S

vel

குப்பை குடோனில் அங்கன்வாடி மையம் - வெளியான பகீர் வீடியோ

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை பிரிக்கும் குடோனில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம்.

தடையை மீறி பேரணி.. கிருஷ்ணசாமி மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை

தடையை மீறி பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்பட 686 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விஜய்யின் என்ட்ரி.. ஆட்டம் காணும் தமிழக அரசியல் களம்..! - வேல்முருகன் பரபரப்பு!

விஜய் மாநாட்டின் கூட்டம் காரணமாக பிரச்னைகளை கிளப்புவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கில் புதிய திருப்பம்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? படம் வெளியாகுமா? ஆகாதா?

நடிகர் சூர்யாவின் கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை நாளை வழங்கப்படும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.

உடைக்கப்பட்ட பின்பக்க கதவு... VAO வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

நெல்லை பழைய பேட்டை அருகே ஐஓபி காலனியில் உள்ள வி.ஏ.ஓ வீட்டில் நகை கொள்ளை.

முன்னாள் எம்.பி.யின் மகன் வீட்டில் IT ரெய்டு

நெல்லை வள்ளியூரில் திமுக முன்னாள் எம்.பி., ஞான திரவியத்தின் மகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர்..? - கோபத்தின் உச்சிக்கே சென்ற நீதிபதிகள்..

தாமிரபரணி ஆற்றை வரும் 10ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் பார்வையிட உள்ளனர்.

சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம்; DGP அதிரடி உத்தரவு

வேலூர் மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 11 பேர் பணியிடை நீக்கம் - டிஜிபி

மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம்... சாதி பெயரைச் சொல்லி அரிவாள் வெட்டு!

நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில், பட்டியலின மாணவனை சாதி பெயரை சொல்லி வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைமாறிய செங்கோல்... கலக்கத்தில் இபிஎஸ் உறுதியாகும் ஒருங்கிணைப்பு!

அழிவின் விளிம்பில் நிற்கும் அதிமுகவை வேலுமணி காப்பாற்றுவார் - ஓபிஎஸ்