K U M U D A M   N E W S

தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணம்?

நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் வரும் பிப்ரவரி 14-ல் திருமணம் செய்யவுள்ளதாகப் சமூக வலைதளங்களில் செய்தி தீயாய் பரவி வருகிறது.