K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=vadodara

6 பானி பூரிக்குப் பதிலாக 4 மட்டுமே தந்ததால் போராட்டம்: குஜராத்தில் நடந்த விநோதச் சம்பவம்!

பானிபூரி குறைவாக கொடுத்ததால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் நகைச்சுவையான கருத்துக்களை பெற்று வருகிறது.

45 வருட பழமையான காம்பிரா பாலம் இடிந்து விபத்து: ஆற்றில் மூழ்கிய வாகனம்.. 3 பேர் பலி!

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது செல்லும் 45 வருடம் பழமையான காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இடிந்த விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த 4 வாகனங்கள் ஆற்றில் மூழ்கியதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.