நாங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள்... மனம் வருந்திய பிரபல பாடலாசிரியர்!
சினிமாவில் ஒடுக்கப்பட்டவர்களாக பார்க்கப்படுபவர்கள் பாடலாசிரியர்களும், எழுத்தாளர்களும்தான் என பாடலாசிரியர் கு.கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் ஒடுக்கப்பட்டவர்களாக பார்க்கப்படுபவர்கள் பாடலாசிரியர்களும், எழுத்தாளர்களும்தான் என பாடலாசிரியர் கு.கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
திமுகவின் 100-வது ஆண்டில் உதயநிதி முதலமைச்சராக இருப்பார் என காஞ்சிபுரத்தில் நடைபெறும் பவள விழாவில் தெரிவித்துள்ளார் கருணாஸ்
அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் செல்வப்பெருந்தகை, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.
இந்திர ஏகாதசி அன்று விரதம் இருந்து விஷ்ணு பகவானை வணங்கினால் இந்திரனுக்கு இணையாக அனைத்து செல்வங்களும் நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தில் கேப்டன் விஜயகாந்தின் பாடல்களின், சுவர் ஓவியங்களும் பயன்படுத்தப்பட்டது குறித்து பிரேமலதா எமோஷனலாக பேசியுள்ளார்.
சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Actor Nepoleon Viral Video : தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தனது மகன் தனுஷின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வரும் அவர், சொகுசு கப்பலில் பயணம் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Congress MP Jothimani : காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம், உரிய நேரத்தில் அது குறித்து பேசுவோம் என கரூரில் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
Hezbollah Leader Hassan Nasrallah Death : நேற்று இரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.