"முதல் முறை குற்றவாளிக்கு சிறையில் தனி இடம்"
சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பராமரிப்பு தொடர்பான உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி
ADMK Former Minister Jayakumar on The Greatest Of All Time : விஜய் படத்தின் டிக்கெட் 2000 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என்றால் அதை கட்டுப்படுத்த தவறியது தமிழக அரசின் இயலாமை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
The GOAT FDFS Review in Tamil : நடிகர் விஜய்யின் 'தி கோட்’ திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க சென்னை ரோகிணி திரையரங்கத்திற்கு வந்த ஜப்பானியர்கள். ஜப்பானில் விஜய் படம் நிறைய பார்த்திருக்கிறோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது என தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளை விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
G.O.A.T திரைப்படம் வெளியான நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் அட்டகாசம். தவுட்டுச்சந்தை முதல் பெரியார் பேருந்து நிலையம் வரை வரை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி உலா வந்ததால் மக்கள் அவதியுற்றனர்
திண்டுக்கலில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதியின்றி வைக்கப்பட்ட G.O.A.T திரைப்பட பேனர்கள். 20க்கும் மேற்பட்ட G.O.A.T திரைப்பட பேனர்களை மாநராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகற்றினர்
சென்னை கமலா திரையரங்கில் தி கோட் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த நடிகர் அஜ்மல், இத்திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் பங்கேற்பாரா இல்லையா என்பதை குறித்து பேசியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் படத்தில் விஜய்யின் கார் ரிஜிஸ்டர் நம்பர் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. இது தான் விஜய்யின் அரசியல் குறியீடு என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சென்ற விஜய் ரசிகர்களிடம் இருந்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்