K U M U D A M   N E W S

மருத்துவர் விவகாரம்: விக்னேஷ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு... அமைச்சர் கொடுத்த அப்டேட்!

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதன் முதலாக கொண்டுவரப்பட்ட Tag System

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வரும் உறவினர்களுக்கு TAG!

சென்னை, கோவையில் அமலாக்கத்துறை சோதனை தீவிரம்... பதற்றத்தில் ஆதவ் அர்ஜுனா!

ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று (நவ. 14) காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Kanguva Movie Update: வெளியாகும் கங்குவா திரைப்படம் – களைகட்டிய திரையரங்குகள்

சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வெளியாவதையொட்டி ரசிகர்கள் கொண்டாட்டம்

போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள் – பரிதவிக்கும் நோயாளிகள்

மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தைக் கண்டித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

“கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை” - திமுக அரசுக்கு பன்னீர் செல்வம் கண்டனம்!

"சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும்" என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கடும் கண்டனம்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Heavy Rain - சோழிங்கநல்லூரை குறிவைத்த மழை – அவதிப்படும் மக்கள்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூரில் 4.8 செ.மீ மழை பதிவு சென்னை வானிலை ஆய்வு மையம்

மழைநீருடன் கலந்த கழிவுநீர் – சாக்கடையில் மிதந்த காய்கறிகள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காய்கறி சந்தை வளாகத்திற்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து புகுந்தது.

அரசு மருத்துவர்களை தொடர்ந்து தனியார் மருத்துவர்களும் அதிரடி |

சென்னையில் அரசு மருத்துவரை தாக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் தனியார் மருத்துவமனைகள் வேலைநிறுத்தம்

வைகோ மருத்துவமனையில் அனுமதி

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி