K U M U D A M   N E W S
Kumudam Ad

பஸ் மேல.. பஸ் கீழ... பஸ் ரைட்ல.. மாணவர்கள் எல்லை மீறி அட்டகாசம்!

Thiruvallur Students Attrocities: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அரசுப் பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம்

Vaazhai: “வாழை! பாராட்டவும் முடியவில்லை... திட்டவும் முடியவில்லை..” டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படத்தை பாராட்ட நினைக்கிறேன்; பாராட்டவும் முடியவில்லை. திட்ட நினைக்கிறேன்; திட்டவும் முடியவில்லை.! என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

Vaazhai: “வாழை வரலாற்று மோசடி..?” மாரி செல்வராஜ் மீது குற்றச்சாட்டு... பிரபல எழுத்தாளர் ஆதங்கம்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வாழை குறித்து எழுத்தாளர் சோ தர்மன் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இத்திரைப்படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் சில உண்மைகளை மறைத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரும்பு வெட்டும் வேலைக்கு போன வேம்புக்கு சிவா மீது ஆசை.. அடித்து கொன்ற சிவா.. கடலூரில் பரபரப்பு

2 வருடமாக தகாத உறவில் இருந்த கள்ளக்காதலியை அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

#BREAKING | கோயிலுக்கு சென்ற வழியில் நிகழ்ந்த அசம்பாவிதம்.. பரிதவித்து போன பயணிகள்

விழுப்புரத்தில் இருந்து வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு செல்லும் போது விருதாச்சலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேருக்கு காயம்.

த.வெ.க. முதல் மாநாடு - வெளியான முக்கிய தகவல்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது அக்கட்சி

காளான் வளர்ப்பவரா நீங்கள்? அரசு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு இதோ!

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, உண்ணக்கூடிய காளான் வகைகளின் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு

பயணிகளுக்கு இனிப்பான செய்தி.. 150 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

150 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது - இபிஎஸ்

தங்களது கொள்கையை கல்வித்துறையில் திணித்து மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு.... சோகத்தில் நகைப் பிரியர்கள்.. எப்போது குறையும்?

குறைவது போல் குறைந்து தற்போது மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது குடும்பத் தலைவிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.