K U M U D A M   N E W S

மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்.. வேதனையில் விவசாயிகள்

திருவண்ணாமலையில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மண் சரிவு.. மீட்பு பணியில் சிக்கல்.. 7 பேரின் நிலை?

புயல் காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த குகை கோயில் சுற்றுச்சுவர்.. பதைபதைக்கும் வீடியோ காட்சி

திருவண்ணாமலை மலைப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த குகையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

உணவு திருவிழாவில் ஊமைக்குத்து.. கோவையை கொந்தளிக்க வைத்த மெகா SCAM?

கோவையில் நடைபெற்ற கொங்கு உணவு திருவிழாவை, கொங்கு SCAM திருவிழா என காட்டமாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். இப்படி அனைவரும் வசைப்பாடும் அளவிற்கு அந்த நிகழ்ச்சியில் அப்படி என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

நைட்டியுடன் வெடிகுண்டு மிரட்டல்.. கஞ்சா போதையில் லைவ் வீடியோ.. யார் இந்த நைட்டி அமரன் பாய்?

அடுக்குமாடி குடியிருப்பின் கண்ணாடி உடைத்து நைட்டியுடன் நின்று போலீசாருக்கு சவால் விட்ட நைட்டி அமரன் பாய் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

மருத்துவ படிப்பில் சேர இப்படி ஒரு நாடகமா..? 46 பேர் மீது புகார்

என்.ஆர்.ஐ இட ஒதுக்கீட்டில் சேருவதற்காக போலி தூதரக சான்றிதழ்களை சமர்பித்த 46 மருத்துவர்கள் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் பயிர்கள் சேதம்.. களத்தில் முதலமைச்சர்

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

வீடு இடிந்து விழுந்து விபத்து.. உதகையில் நேர்ந்த சோகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்து வரும் கனமழையால், வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹெச்.ராஜா வழக்கு.. பாஜக எப்போதும் துணை நிற்கும்.. அண்ணாமலை உறுதி

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.