தவெக கொடி பறக்க அனுமதி இல்லையா..? நீதிமன்றம் கொடுத்த உடனடி தீர்ப்பு
தமிழக வெற்றிக் கழக கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழக கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்.
காவல்துறை மூத்த அதிகாரி கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக புகார் அளித்த நிலையில் திட்டமிட்டு தீ வைத்ததற்கான ஆதாரம் இல்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் சாதியையும், பணத்தையும் பார்த்து பதவி வழங்கப்படுவதாக பெண் நிர்வாகி குற்றச்சாட்டு
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் திவ்யா மற்றும் கார்த்திக், ஜாமின் கோரி மனுத்தாக்கல்
வேங்கைவயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு தான் சிலை வைக்கிறரே தவிர அண்ணாவின் பெயரை எதற்கும் வைக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
தமிழக வெற்றிக் கழக தொடக்க விழாவில் விஜய் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பேசுவதை தவிர்த்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தவெகவில் இணைந்ததும் திருமாவளவனை சந்தித்த ஆதவ்"