K U M U D A M   N E W S

நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்! திணறிய வாகன ஓட்டிகள்

சிங்காரவேலர் பிறந்தநாளையொட்டி ஆலந்தூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற தவெகவினர்.

நடுங்க வைத்த பழவந்தாங்கல் ரயில் நிலைய சம்பவம்.. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் மர்ம நபர், பெண் காவலரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றிய சம்பவத்தின் எதிரொலியாக ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழ்.. தமிழ்.. என பேசுகிறார்களே தவிர எதையும் செய்யவில்லை.. ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழ்.. தமிழ்.. என்று 60 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எதையும் செய்யவில்லை என்றும் தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் இயங்கி வரும் நிலையில் ஒன்றில் கூட பாரதியார் இருக்கை இல்லை என்றும் ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.

TVK - வுக்கு தமிழக முஸ்லீம் லீக் ஆதரவு

தவெக பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா ஆதரவு தெரிவித்தார்.

தப்பியோடிய கைதி –அதிரடியாக சுற்றிவளைத்த போலீசார்

வேலூரில் தப்பியோடிய தண்டனைக் கைதி பாபு ஷேக்(55) பிடிபட்டார்

எந்த இடத்தில் தவெக பொதுக்குழு கூட்டம்?

தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருந்த இடம் மாற்றப்பட்டதாக தகவல்.

”காசு கொடுக்காம உள்ள போடாத” RTO லஞ்சம் கேட்டு மிரட்டும் ஆடியோ வைரல்

ஆர்டிஓ லஞ்சம் கேட்டு மிரட்டும் ஆடியோ வைரல்.

6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான ஆறு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரி உள்ளது. 

பள்ளிகளில் பாலியல் புகார் - தமிழக அரசு எச்சரிக்கை

கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை - தமிழக அரசு

"சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை" – அண்ணாமலை விமர்சனம்

"சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவத்தால் அதிர்ச்சி"