K U M U D A M   N E W S

'பைரதி ரணகல்’ படக்குழு முக்கிய அறிவிப்பு.. குஷியில் தமிழ்-மலையாள ரசிகர்கள்

கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘பைரதி ரணகல்' திரைப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமாகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

எஸ்.பி. வேலுமணி இல்ல திருமண விழாவில் சங்கமித்த பாஜக தலைவர்கள்..  மீண்டும் கூட்டணி கணக்கு?

அதிமுக தலைவர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

பேரனால் சிவாஜி கணேசன் வீட்டிற்கு வந்த ஆபத்து.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

'ஜகஜால கில்லாடி' படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காமாட்சி அம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவ திருவிழா.. திரளான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு வாழ்த்துகள்

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து.

Special Class-ல் மாணவனை தனி அறைக்கு அழைத்து சென்று ஆசிரியர் அத்துமீறல்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.

ரஞ்சி டிராபி 2025.. சதமடித்த கருண் நாயர்..  சாம்பியன் பட்டம் வென்றது யார்?

ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் விதர்பா, கேரளா அணி மோதிய நிலையில் விதர்பா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுகிறார்.. விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார். 

கச்சத்தீவு ஒப்பந்தம்:  ஆட்சியில் இருந்த அரசுகள் பாவத்தை இழைத்தன- ஆளுநர் குற்றச்சாட்டு

கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் குவிந்து வரும் பக்தர்கள்.