துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல்: இந்தியா கூட்டணியின் வேட்பாளர் தமிழகம் வருகை!
இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு, இந்தியா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி தமிழகம் வருகைத் தந்துள்ளார்.
இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு, இந்தியா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி தமிழகம் வருகைத் தந்துள்ளார்.
சுதர்சன் ரெட்டி சென்னை வருகை | Sudharshan Reddy | INDI | Kumudam News
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி- நித்யா மேனன் நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படத்தின் வசூலானது 100 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
விஜய்க்கு எதிராக திமுகவினர் போஸ்டர் | Protest | Banner | Kumudam News
”கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான் விதிக்கப்படுகிறது” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
யானை மிதித்து ஒருவர் உயிரிழப்பு | Kovai | Elephant Attack | Kumudam News
சாலையை சீரமைக்கக்கோரி போராட்டம் | Road Protest | Kumudam News
மாற்றுத்திறனாளி பெண் பா*யல் வன்கொடுமை | Crime Against Women | Kumudam News
அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் | Annamalaiyar Temple | Kumudam News
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக், இந்திய டிரஸ்ஸிங் ரூமில் பயிற்சியாளர் க்ரேக் சேப்பலுடன் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.