ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டி: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
நகை கடத்தல் கொ*ல வழக்கு- சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் | Madurai High Court | Kumudam News
60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உன்ன யாரு அரசியலுக்கு வரச் சொன்னது..? - சீமான் | Kumudam News
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு சீமான் மலர் வணக்கம்! | Seeman Speech | Kumudam News
காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மத்திய வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி கழுத்தில் கத்திரிக்கோல் வைத்து மிரட்டல் | Chengalpattu News | Girl Issue Kumudam News
வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுவர் இடிந்து விழுந்த விவகாரம் - போலீஸ் விளக்கம் | Choolaimedu News | Wall Issue | Kumudam News
"அரசியலுக்கு உங்களை யார் வரச் சொன்னது?" - சீமான் காட்டம் | NTK Seeman Speech | Kumudam News