K U M U D A M   N E W S

சுவிட்ச் ஆஃப் ஆன செல்போன்.. பூட்டிக்கிடந்த வீடு.. நடிகை கஸ்தூரி தலைமறைவு

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

60 ரூபாய் வழிப்பறி வழக்கு.. 27ஆண்டுகள் தலைமறைவு.. தட்டித்தூக்கிய போலீஸ்

60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு என கூறி வித்தியாசமான முறையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

காலியாகப்போகும் பிராட்வே பேருந்து நிலையம்! - அதிர்ச்சியில் சென்னை வாசிகள்

தற்காலிகமாக ராயபுரத்திற்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்.

மனைவியை செருப்பால் அடித்த கணவன்! கதிகலங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

மனைவி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று செருப்பால் அடித்த கணவனால் பெரும் பரபரப்பு.

நான் திமுக காரன்.. இடம் மாறிச்சுன்னா எங்க ஓட்டு விஜய்க்குதான்!,.. வியாபாரிகள் ஆவேசம்!

பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரத்திற்கு மாற்றினால் வரும் தேர்தலில் எங்கள் வாக்கு விஜய்க்கு தான் என பிராட்வே பேருந்து நிலைய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

திடீரென வீட்டை நொறுக்கிய அதிகாரிகள்.. ஓசூரில் கதறும் மக்கள்

ஓசூர் மாநகராட்சிக்கு பகுதிகளில் அரசு நிலத்தில் முறைகேடாக கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் அகற்றினர்.

விஜய் பேனரை கிழித்த திமுக நிர்வாகியின் கணவர்

பரமக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பேனரை, திமுக நகர்மன்ற தலைவரின் கணவர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் பேருந்து கவிழ்ந்து தீ விபத்து.. சேலம் அருகே பரபரப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து – வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்து கோயில் வாசலில் மோதிய அரசுப்பேருந்து.

Tamilisai vs Sekar Babu: மீண்டும் தமிழிசையை சீண்டிய சேகர்பாபு | BJP Lotus Flower

தாமரையை அகற்றினால் கோபப்படுவோம் என தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர் சேகர் பாபுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.