ட்ரான்ஸ்பார்மரில் மோதிய வாகனம் – பரிதாபமாக பலியான 3 உயிர்கள்
மீஞ்சூர் அருகே கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனம் ட்ரான்ஸ்பார்மரில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலி
மீஞ்சூர் அருகே கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனம் ட்ரான்ஸ்பார்மரில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலி
ஒரே நாளில் தலைகீழாக மாறிய புதுச்சேரி – வெளியான கழுகுப்பார்வை காட்சிகள்
கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணை நிரம்பி 7000 கனஅடி நீர் வெளியேற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் பள்ளியம்பட்டு கிராமம் அருகே இடி மின்னல் தாக்கி சேதமடைந்த தார் சாலை
புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு
கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் வாகனங்கள் நீந்தி செல்லும் அவலம்
Cyclone Fengal Highlights: ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம் பாதிப்பிற்குள்ளான இயல்பு வாழ்க்கை!
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்
திருப்பத்தூர் மாவட்டம் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
செங்கல்பட்டு மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியது
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதயநிதி பார்வையிட்டு வருகிறார்
ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம்
மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
முதலமைச்சர் வாகனம் செல்வதாக கூறி பொதுமக்களை கொட்டும் மழையில் நிற்க வைத்த காவலர்கள்
CM Stalin Visit: கொளத்தூர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை, புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஒவ்வொரு உதவி ஆணையர் சரகத்திற்கும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 57,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ. 7,160க்கு விற்பனையாகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது
காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்