அமைச்சர் பொன்முடி மீது பாஜக பிரமுகர் சேற்றை வீசிய விவகாரம் – காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் பங்குனிப் பெருவிழா 5-ஆம் நாளில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையை பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர்.
அரசு பேருந்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 25 கிலோ வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன்- தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்காள்.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும், குறிப்பாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை அதிகரித்தால் தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா? அல்லது தக்க வைக்கப்படுமா? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
நடிகை நயன்தாராவை 'லேடி சூப்பர் ஸ்டார்’ என கூறுகின்றனர் அது தவறில்லை. அதே வேளையில் தற்போது அவர் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று சொல்கிறார். அது அவரது விருப்பம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சனாதான வழக்கில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு
திருப்பூரில் ஒரேநேரத்தில் 35 பேரின் SBI வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதால் அதிர்ச்சி.
மாநில அரசுகளின் தோல்வி தனியார் மருத்துவமனைகளுக்கு லாபம்.