"செவிலியர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு" | Ma Subramanian | Kumudam News
"செவிலியர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு" | Ma Subramanian | Kumudam News
"செவிலியர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு" | Ma Subramanian | Kumudam News
"செவிலியர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு" | Ma Subramanian | Kumudam News
செவிலியர் சங்கத்துடன் அமைச்சர் சந்திப்பு – முடிவு என்ன? | Ma Subramanian | Kumudam News
அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை – டிச.22 அறிவிப்பு | Govt Talks | Kumudam News
"ஜனநாயகத்தை படுகொ*ல செய்யும் பாஜக" - நவாஸ் கனி | Bihar Election 2025 Results | Kumudam News
தமிழ், தெலுங்கு, இந்தி உட்படப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 1980கள் மற்றும் 90களின் 31 முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் நட்பைக் கொண்டாட நேற்று (அக். 4) சென்னையில் 'நட்சத்திர ரீயூனியனில்' ஒன்று கூடினர். சிரஞ்சீவி, சரத்குமார், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னையின் தெருவில் மீட்கப்பட்ட 80 வயது மூதாட்டி; காவல்துறை உதவியால் உத்திரமேரூர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசை வேரோடு பிடுங்குவோம் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.
"ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு " - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி | Kumudam News