K U M U D A M   N E W S

சீமானுக்கு முற்றும் நெருக்கடி.. விசாரணையை தொடங்கிய போலீஸ்.. அடுத்தது என்ன?

சீமான் மீது வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பட்டாபிராம் போலீசாருக்கு எஸ்.சி-எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

கோஷ்டிக்கே டஃப் கொடுக்கும் கோஷ்டி... ஆதிக்கம் செலுத்தும் செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள்?

Selvaperunthagai vs Alagiri: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள் கட்சியின் முக்கிய பதவிகளில் ஆதிக்கம் செலுத்துவதாகக் அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Edappadi Palanisamy VS Annamalai நடப்பது என்ன?- Karu Nagarajan Exclusive Interview

Karunagarajan Inerview: பாஜகவில் நடப்பது என்ன? அண்ணாமலையுடன் விவாதிக்க தயாரா எடப்பாடி? - கருநாகராஜன் காட்டம்

#BREAKING | தமிழக வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றார் | Kumudam News 24x7

பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

14 லட்சம் மக்களின் உணவுக்காக யானை உள்பட 723 வன விலங்குகளை கொல்ல அரசு முடிவு!

நாட்டின் நிலப்பரப்பில் பெரும் பகுதி வனங்களை கொண்ட நமீபியாவில் பெரிய அளவில் எந்த தொழில் வளர்ச்சியும் இல்லை. சுரங்கத் தொழில் பரவலாக நடைபெறும் நிலையில், அதில் பெரும்பாலானவை அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல், கொள்ளையர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.

2026-ல் விஜயின் என்ட்ரி? யார் வந்தாலும் அதிமுக தான்.. - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

Vijayabaskar on Vijay Political entry: நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி உல்லாசம்... ரூ.19 லட்சம் அபகரித்த இளைஞர் மீது இளம்பெண் புகார்..

காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றியதோடு, 19 லட்சத்தை அபகரித்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கூறி மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

ஆவணி அமாவாசை; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

Sadhuragiri Temple: விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆவணி மாத அமாவாசையையொட்டி குவிந்த பக்தர்கள்.

24 உயிரை பறித்த கொடூர மழை.. அடுத்து வரும் பேராபத்து...திணறும் ஆந்திரா!!

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பதியில் இனி அளவில்லா லட்டுகள்... தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று முதல் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அளவில்லா லட்டுகள் வழங்கப்படவுள்ளன.