பதவி பித்துப் பிடித்த தலித் அமைப்புகள்.. அரசியல் பசிக்கு இரையாகி விட்டோம்.. கிருஷ்ணசாமி
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறவுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறவுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் மீது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் 4 இடங்களில் மோசம் என்ற அளவிற்கு காற்றின் தரக்குறியீடு சென்றுள்ளது.
பாசிட்டிவ் அலை அடிக்கும் அமரன் - மக்கள் கூறும் ரிவ்யூ | Kumudam News
திமுக என்கின்ற நரகாசுரனை 2026ல் ஒழித்த பிறகு தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடுவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.
"யாரை கோபப்படுத்த நடிகர் அஜித்துக்கு வாழ்த்து ?" - தமிழிசை அட்டாக் !
"நீண்ட போராட்டத்திற்கு பிறகு விஜய் மாநாட்டை நடத்தியுள்ளார்" - விஜய பிரபாகரன்
"விஜய்க்கு கோபம் வருவதற்க்காகத்தான் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறினாரா? என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜூவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக 6 மாதங்களில் விசாரித்து முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.