K U M U D A M   N E W S

மாணவர்கள் போராட்டம்: RSS யுக்தியை முன்னெடுக்கிறதா த.வெ.க. அரசு?

சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் அறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ள நிலையில் தொடர் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வந்தது. அதன் விளைவாக அந்த சுற்றறிக்கை திரும்பபெறப்பட்டது.

மக்களே உஷார்! தமிழகம்,புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை...

இன்று சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

CPI, CPM, CJP போராட்டங்களில் பங்கேற்க மாணவர்களுக்கு தடை! விஜய் வைத்த செக்...

சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: 3.16 லட்சம் உற்பத்தியாளர்கள் பயன்

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக் ரெடி | Senthil Balaji | TNEB | DVAC | CM Vijay | Kumudam News

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக் ரெடி | Senthil Balaji | TNEB | DVAC | CM Vijay | Kumudam News

“கேட்காமலேயே வழங்கும் முதல்வர்!” CM விஜயை புகழ்ந்து தள்ளிய வன்னியரசு | MLA Car | Vanniyarasu | Vijay

“கேட்காமலேயே வழங்கும் முதல்வர்!” CM விஜயை புகழ்ந்து தள்ளிய வன்னியரசு | MLA Car | Vanniyarasu | Vijay

பேரவை வாசலில் EPS திடீர் பரபரப்பு | Edappadi | CM Vijay | TN Assembly | Kumudam News

பேரவை வாசலில் EPS திடீர் பரபரப்பு | Edappadi | CM Vijay | TN Assembly | Kumudam News

நீங்க 70,000 வீடுதான் கொடுத்துருக்கீங்க.. சட்டென எழுந்து Anandh கொடுத்த பதில்.. | I.Periyasamy

நீங்க 70,000 வீடுதான் கொடுத்துருக்கீங்க.. சட்டென எழுந்து Anandh கொடுத்த பதில்.. | I.Periyasamy

MLA-க்களுக்கு CAR?.. CM விஜய் அதிரடி அறிவிப்பு | CM Vijay | TN Assembly | MLA Car | Kumudam News

MLA-க்களுக்கு CAR🚗.. CM விஜய் அதிரடி அறிவிப்பு | CM Vijay | TN Assembly | MLA Car | Kumudam News

?Live: CM Vijay Full Speech | CM விஜயின் Surprise-ஆல் மொத்த அரங்கமும் குஷி | CM Vijay | TN Assembly

🔴Live: CM Vijay Full Speech | CM விஜயின் Surprise-ஆல் மொத்த அரங்கமும் குஷி | CM Vijay | TN Assembly