ரூ.70 கோடியா..? வீரமணி வழக்கில் மெகா ட்விஸ்ட் - சிக்கிய காவல் அதிகாரிகள் | Gem Veeramani Case
ரூ.70 கோடியா..? வீரமணி வழக்கில் மெகா ட்விஸ்ட் - சிக்கிய காவல் அதிகாரிகள் | Gem Veeramani Case
ரூ.70 கோடியா..? வீரமணி வழக்கில் மெகா ட்விஸ்ட் - சிக்கிய காவல் அதிகாரிகள் | Gem Veeramani Case
மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலக திட்ட அரசாணையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் விஜய் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரமணி வழக்கில் புதிய திருப்பம்..! காங். பிரமுகருக்கு தொடர்பா? | Gem Veeramani Case | Congress
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை இன்று (செப்டம்பர் 24) உங்கள் ராசிக்கு பணவரவு, குடும்பம், தொழில், ஆரோக்கியம் உள்ளிட்ட விஷயங்களில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்த முதலமைச்சர் விஜய், AAI நிர்வாகத்திலிருந்து வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
🔴LIVE : 12 PM Headlines | 23 SEP 2026 | 12 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய டிரம்ப், ஈரான் அணு திட்டம் முதல் உக்ரைன் போர் வரை பல்வேறு சர்வதேச விவகாரங்களில் கடும் கருத்துகளை முன்வைத்த நிலையில், ஈரான் மற்றும் கியூபா பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
வங்கி வேலை நாட்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தால், நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.