K U M U D A M   N E W S

Today Headlines - 25 June 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | 8 AM Headlines | Kumudam News

Today Headlines - 25 June 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | 8 AM Headlines | Kumudam News

சென்னையில் நாளை 5 மணி நேர மின்தடை! உங்கள் பகுதி இருக்கிறதா?

ராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஜூன் 25-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அண்ணாசாலை, குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பல பகுதிகள் மின் நிறுத்தம் செய்ய உள்ளன

? LIVE: Today Headlines - 24 June 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 AM Headlines | Kumudam News

🔴 LIVE: Today Headlines - 24 June 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 AM Headlines | Kumudam News

காதலனுக்காக வருங்கால கணவரை கொன்ற மணமகள்; புனேவில் அதிர்ச்சி !

புனே அருகே உள்ள புகழ்பெற்ற லோகாகட் கோட்டையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இளம் தொழிலதிபர் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட சம்பவம், தற்போது திட்டமிட்ட கொலை என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், உயிரிழந்தவரின் வருங்கால மனைவியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

?LIVE : Today Headlines - 24 June 2026 | 6 மணி தலைப்புச் செய்திகள் | HEADLINES | CM VIJAY | TVK

🔴LIVE : Today Headlines - 24 June 2026 | 6 மணி தலைப்புச் செய்திகள் | HEADLINES | CM VIJAY | TVK

Breaking News : கூட்டுப் பா*யல் வழக்கு - சிறுமியின் தந்தை வைத்த முக்கிய கோரிக்கை | Chennai HC

Breaking News : கூட்டுப் பா*யல் வழக்கு - சிறுமியின் தந்தை வைத்த முக்கிய கோரிக்கை | Chennai HC

வெள்ளை அறிக்கை..! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு | White Paper | TNEB |

வெள்ளை அறிக்கை..! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு | White Paper | TNEB |

கமேனியின் இறுதிச் சடங்கில் மோடி? ஈரான் அதிபரின் திடீர் அழைப்பு!

ஈரானிய மதகுரு அலி அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேயர் பிரியா முன்னிலையில் காரசார மோதல்... சென்னை மாமன்றத்தில் பரபரப்பு!

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

ரிப்பன் மாளிகையில் பரபரப்பு! முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்ததால் DMK- Congress மோதல் | CM Vijay

ரிப்பன் மாளிகையில் பரபரப்பு! முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்ததால் DMK- Congress மோதல் | CM Vijay