K U M U D A M   N E W S

ug

Kalaignar's 100 years Celebration: வி.ஐ.டி. பல்கலை.யில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா - அமைச்சர் துரைமுருகன், MP கனிமொழி பங்கேற்பு!

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

சாட்டையை சுழற்றும் சென்னை போலீஸ் கமிஷனர்.. 7 நாளில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை போலீஸ் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ் பதவியேற்றார். அதிரடிக்கு பெயர் போன இவர் ரவுடிகளுக்கு அவர்களின் புரியும் மொழியில் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

'தங்கத்தில் ஏற்பட்ட பிளவு'.. ரஜினி-துரைமுருகன் மோதல் குறித்து வைரமுத்து விளக்கம்!

''நேற்று இரண்டு நகைச்சுவை முட்டிக் கொண்டது. நான் இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவித்தேன். ரஜினி திரைத் துறையில் நெருக்கமான நண்பர். துரைமுருகனும் என் நண்பர்'' என்று வைரமுத்து கூறியுள்ளார்.

TN Cabinet Reshuffle : தமிழக அமைச்சரவையில் மாற்றமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Electric Bike Caught Fire: திடீரென தீப்பிடித்து எரிந்த E-பைக்... பொதுமக்கள் அதிர்ச்சி!

திருப்பூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த இ-பைக்கால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

NTK Seeman Speech : "பிச்சை எடுத்து தான் கட்சி நடத்துறேன்.. என் காசுலையும் தான் நீ சம்பளம் வாங்குற" - சீமான் ஆவேசம்!

தான் பிச்சை எடுத்துத்தான் கட்சியை நடத்துவதாகவும், தன்னுடைய காசில் இருந்துதான் வருண் ஐபிஎஸ் சம்பளம் பெறுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Duraimurugan Clarification : "நகைச்சுவையை பகைச்சுவை ஆக்க வேண்டாம்" - அமைச்சர் துரைமுருகன்

பல்லு போன நடிகர் என்று நடிகர் ரஜினிகாந்த் குறித்த தன்னுடைய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்

Rajini on Duraimurugan Comment: பல்லு போன நடிகரா?.. துரைமுருகன் பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் சொன்ன பதில்!

பல்லு போன நடிகர் என்று பழிக்கு பழி வாங்கிய அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்தே பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Duraimurugan vs Udhayanidhi issue: துரைமுருகன் SHOCKED உதயநிதி ROCKED.. தொடங்கிய சீனியர் VS ஜுனியர் மோதல்... !

திமுகவில் துரைமுருகன் மற்றும் உதயநிதி இடையே மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சீனியர்ஸ் மற்றும் ஜூனியர்ஸ்களிடையே விரிசல் ஏற்படத் தொடங்கிவிட்டதாகக் திமுக தலைமை டென்ஷனாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

Anna Arivalayam Attack: அண்ணா அறிவாலயத்திற்குள் மதுபாட்டில் வீச்சு... சென்னையில் பரபரப்பு!

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் மீது மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.