5 நாளில் தமிழக வசூல் இத்தனைக்கோடியா? வசூல் வேட்டையில் குட் பேட் அக்லி!
அஜித்தின் குட் பேட் அக்லி படம் 100 கோடி வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஜித்தின் குட் பேட் அக்லி படம் 100 கோடி வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஜித்தின் குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்திடம் 5 கோடி ரூபாய் கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"சாட்டை துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் பக்கத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அதில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து; அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது” என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகில் பல கோடி மக்கள் நீரிழிவு நோயால் அவதியுற்று வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தற்போது புது வகையான நீரிழிவு நோய் கண்டறியப்பட்டுள்ளது. அது என்ன? அதன் வீரியம் என்ன? யாருக்கெல்லாம் அந்த நோய் ஏற்படும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...
Cocaine Seized in Chennai | சென்னை கோயம்பேட்டில் ரூ.6 கோடி மதிப்பிலான கோகோயின் பறிமுதல் | Koyambedu
Goat Theft in Vadivelu Style: வடிவேலு ஸ்டைலில் ஆடு திருட்டு! யார் இந்த ரியல் சூனா பானா? | Dindigul
Drug Trafficking: குஜராத்தில் ரூ.1,800 கோடி போதைப்பொருள் பறிமுதல் | Gujarat ATS Seized Narcotic Drug
கூட்டணி அமைந்தும் நெருக்கடி.. இபிஎஸ்-ஐ நெருக்கும் மாஜிக்கள்? வீழப்போகும் அடுத்த விக்கெட்?
X வலைதளத்தில் த்ரிஷா போட்ட பதிவு #Trisha #GoodBadUgly #AK #kumudamnews #shorts
Ajith Kumar Racing Video: பா.. என்ன speed.. அஜித்தின் மாஸ் Racing | Kumudam News