Udhayanidhi Stalin Press Meet | மருத்துவருக்கு கத்திக்குத்து – உதயநிதி கண்டனம்
அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது - துணை முதலமைச்சர் உதயநிதி
அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது - துணை முதலமைச்சர் உதயநிதி
சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் துணை முதலமைச்சரை வரவேற்று பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
மீனவ வாக்குகளுக்கு SKETCH பிளானை மாற்றிய விஜய்!
துணை முதல்வரின் துணை செயலர்... யார் இந்த ஆர்த்தி ஐஏஎஸ்?
சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தொடங்கும் பட்டியலின நபர்களின் உதவித்தொகையை ரூ. 50 கோடியாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி வருகையின்போது போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு
பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அரசு சமாளிக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி தெரிவித்துள்ளார்.