K U M U D A M   N E W S

இனி ரீசார்ஜ் செய்வது சுலபம் ! தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI வைத்த செக் !

டிராய் புதிய உத்தரவால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயலிகள் மற்றும் இணையதளங்களில் கட்டாய ரீசார்ஜ் பேக்குகளுக்கு தனிப் பிரிவு உருவாக்கப்பட உள்ளது; இதனால் பயனர்கள் தங்களுக்கு தேவையான வவுச்சர்களை இனி எளிதாகக் கண்டறியலாம்.

ரஜினி ரசிகர்களே ரெடியா? ‘ஜெயிலர் 2’ Trailer குறித்து வெளியான தரமான அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹார்முஸ் விவகாரம்: “ட்ரம்ப்புக்கு தைரியம் இல்லை” ட்ரம்ப்புக்கு சவால் விடுத்த மொஜ்தபா கமேனி !

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்த ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியிட்ட பரபரப்பு கருத்து சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

"அது ஹார்முஸ் இல்லை... டிரம்ப் நீரிணை".. சர்ச்சையை கிளப்பிய வரைபடம்!

ஹார்முஸ் நீரிணை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வரைபடம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரயிலில் ஏற இடமில்லை.. ஜன்னல் வழியாக ஏறிய மாற்றுத்திறனாளி | Kumudam News #viralvideo

ரயிலில் ஏற இடமில்லை.. ஜன்னல் வழியாக ஏறிய மாற்றுத்திறனாளி | Kumudam News #viralvideo

"ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ரெடி.. ஆனால்.." அமெரிக்காவிடம் DEMAND வைக்கும் ஈரான்!

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்காவிடம் சில நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.

போரை நிறுத்த ஈரான் வைத்த அதிரடி நிபந்தனைகள்! அடங்குவாரா? அடக்குவாரா? டிரம்ப் !

அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான், அதற்கு முன் 7 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான Gladiators ட்ரைலர் அஜித் ரசிகர்களுக்கு Full Treat | Ajith Kumar | Car Racing | Kumudam News

வெளியான Gladiators ட்ரைலர் அஜித் ரசிகர்களுக்கு Full Treat | Ajith Kumar | Car Racing | Kumudam News

முடிவுக்கு வரும் ஈரான் போர்? டிரம்ப் கூறுவது என்ன?

ஈரான் போர் விரைவில் முடிவு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்; டிரம்ப் கணிப்பு.. உற்றுநோக்கும் உலக நாடுகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பெருமளவில் குறையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.