மெத்தப்பட்டமைன் விற்கும் பெண்கள் சிக்கிய சீரியல் நடிகை
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த தமிழ் சீரியல் நடிகைகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த தமிழ் சீரியல் நடிகைகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"எப்பவுமே அவரை சுத்தி ஒரு கூட்டம் இருக்கும்" - Chitra Lakshmanan
"விஜய்யிடம் Press Meet நடத்துங்கள்" பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
கழிவு கலக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டு, நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நீதியரசர்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி உத்தரவு
அன்று உதவிய டெல்லி கணேஷ்.. பழசை மறக்காத வெற்றிமாறன்.. நெஞ்சை கலங்கடிக்கும் கதை
கடந்த 27ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்ற இளைஞர் மேகநாதன் 14 நாட்களாகியும் இதுவரையிலும் இன்று திரும்பாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நண்பர்களுடன் பார்ட்டிச் செல்லும்போது, போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டதாகவும், போதைப்பொருள் சப்ளை செய்வதற்காக தனி வாட்ஸ்அப் குழு உருவாக்கியதாகவும் துணை நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் சினிமாவின் தேவையும் இன்று அதிகரித்து உள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.